ஆராய்ச்சிமணி

பேருந்துகள் தேவை...!

DIN

ஆவடி-திருவள்ளூர் இடையே தடம் எண் 572 கட் சர்வீஸ் பேருந்துகள் பட்டாபிராம், திருநின்றவூர், வேப்பம்பட்டு, செவ்வாய்ப்பேட்டை, காக்களூர் வழியாக இயக்கப்படுகின்றன. திருவள்ளூர் பணிமனையிலிருந்து இயக்கப்பட்டு வந்த தடம் எண் டி16, 516 பேருந்துகள் நிறுத்தப்பட்டு விட்டன. தடம் எண் 572 ஏ (திருவள்ளூர்-ஆவடி) வேப்பம்பட்டு, கிளாம்பாக்கம் வழியாக ஒரு பேருந்து மட்டுமே தற்போது இயக்கப்பட்டு வருகிறது. கூடுதல் பேருந்து வசதி இல்லாததால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், முதியோர் அவதிப்படுகின்றனர். எனவே மாநகர போக்குவரத்துக் கழகம் ஆவடி-திருவள்ளூர் வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும்.

எஸ். வைத்தியநாதன், ஆவடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

SCROLL FOR NEXT