ஆராய்ச்சிமணி

போக்குவரத்து காவலர் தேவை!

DIN

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையையொட்டி பல்லாவரம் நகராட்சியின் 38, 39-ஆவது வார்டுகளைக் கொண்ட நியு காலனி பகுதியுள்ளது. இங்குள்ள மக்கள் தாம்பரம் செல்ல வேண்டுமென்றால் எம்.ஐ.டி. பஸ் நிறுத்தம் அருகே உள்ள பாதசாரிகள் கடக்க அமைக்கப்பட்ட பாதையைக் கடந்துதான் ஜி.எஸ்.டி. சாலையின் மறுபகுதிக்குச் செல்ல வேண்டும். ஆனால் 24 மணி நேரமும் போக்குவரத்து நெரிசல் கொண்ட சாலையைக் கடப்பது பெரும் சவாலாக உள்ளது. இங்கு போக்குவரத்துக் காவலரை நியமித்துப் பொதுமக்களுக்கு உதவ வேண்டும்.

வி.சந்தானம், குரோம்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT