ஆராய்ச்சிமணி

வாகனங்களுக்குத் தடை தேவை!

DIN

திருவொற்றியூர் மேற்கு குளக்கரை சாலையில் பள்ளங்கள் குறைந்து மேடாக உள்ளது. குடிநீர் குழாயும் உள்ளது. இந்தப் பாதை வழியாக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் விரைவாகச் செல்லும்போது விபத்துகள் அதிகளவில் ஏற்படுகின்றன. எனவே, இருசக்கர வாகனங்கள் இப்பாதையில் செல்லத் தடை விதித்து தடுப்புச் சுவர் கட்ட வேண்டும். கிராமத்துக்குள் நுழையும் வாகனங்கள் வடக்குமாட வீதிக்கும் வடக்கு மாட வீதியில் இருந்து கிராமத் தெருவுக்குச் செல்லும் வாகனங்கள் வேகமாகச் செல்வதால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் வாகன இயக்கத்துக்குத் தடை விதிக்க வேண்டும்.

பி.கே.ஈஸ்வரன், தேரடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT