ஆராய்ச்சிமணி

புயலில் வீழ்ந்த மரங்கள் அகற்றப்படுமா?

DIN

சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை சாலையின் இருபுறமும், வர்தா புயலின்போது முறிந்து விழுந்த மரங்கள் வெட்டப்பட்டு பல மாதங்களாக அகற்றப்படாமல் உள்ளன. குறிப்பாக, பெருங்களத்தூரில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் நடைùபெற்று வருவதால், அங்கு சாலையின் ஓரம் வெட்டப்பட்டு கிடக்கும் மரங்களால் அன்றாடம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. புயலில் வீழ்ந்த மரங்களை அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

எஸ். கோபாலன், மறைமலை நகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT