ஆராய்ச்சிமணி

பேருந்து இயக்கப்படுமா?

DIN

சென்னை, சைதாப்பேட்டையில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையம், முகப்பேர் போன்ற பகுதிகளுக்குச் செல்ல கிண்டி அல்லது தி.நகர் சென்று அங்கிருந்து வேறொரு பேருந்து பிடித்து செல்ல வேண்டியுள்ளது. சைதாப்பேட்டை முக்கிய பகுதி என்பதால் இங்கிருந்து கோயம்பேடுக்கு தினசரி ஏராளமான பயணிகள் பயணிக்கின்றனர். எனவே, சைதாப்பேட்டையில் இருந்து கிண்டி, ஈக்காட்டுதாங்கல், வடபழனி வழியாக கோயம்பேடு அல்லது முகப்பேர் கிழக்கு செல்ல மாநகர போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

ஜி.சற்குணன், சைதாப்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீரர்கள் விளையாடுவார்களா? மழை விளையாடுமா?

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 7 பேர் கைது

ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் காலமானார்

பயிர்களில் அதிகளவில் ரசாயன பயன்பாடு: கட்டுப்படுத்த தவறியதா அரசு? உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ரே பரேலி அல்ல, ராகுல் பரேலி!

SCROLL FOR NEXT