ஆராய்ச்சிமணி

சிக்னல் நேரம் அதிகரிக்கப்படுமா?

DIN

சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகம் - எழும்பூர் ரயில் நிலைய சந்திப்பு சிக்னலில் பாதையைக் கடந்து செல்வது அபாயகரமாக உள்ளது.சிக்னலில் வாகனங்கள் நிறுத்தக் கோட்டை தாண்டி பாதசாரிகள் நடந்து செல்லக் கூடிய இடத்தை மறித்து முந்தி நிற்கின்றனர். ஒரு நிமிடம் மட்டுமே நடப்பதற்கு சிக்னல் போட்டால் பாதசாரிகள் கடப்பது அபாயகரமாக உள்ளது. ஆகவே அச்சந்திப்பில் போக்குவரத்து போலீஸார் கூடுதலாக நிறுத்தி நிறுத்தக் கோட்டை தாண்டுவோர் மீது கடுமையான தண்டனை விதிக்க வேண்டும். போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகள் உரிய இடத்தைப் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 ராமசாமி, சூளை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

SCROLL FOR NEXT