ஆராய்ச்சிமணி

ரேஷன் கடையில் குப்பை...!

DIN

சென்னை - 1 போர்ச்சுகீஸ் சர்ச் சாலையில் அமைந்த ரேஷன் கடையின் வாசலிலேயே அந்தக் கட்டடத்தின் மாடியில் குடியிருப்பவர்கள் குப்பையைக் கொட்டி வருகின்றனர். மீன் போன்ற அசைவ கழிவுகளையும் கொட்டி விடுகின்றனர். அதன் துர்நாற்றத்தையும் சகித்துக்கொண்டு ரேஷன் பொருட்களை வாங்க பொதுமக்களுக்கு சிரமமாக உள்ளது. எனவே, அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கே.ஆர்.இரவீந்திரன், சென்னை - 1.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT