ஆராய்ச்சிமணி

கால்டாக்ஸிகள் அனுமதிக்கப்படுமா?

DIN

கால்டாக்ஸி மூலம் சென்ட்ரல் நிலையத்துக்கு வருபவர்கள், வால்டாக்ஸ் ரோட்டிலோ, ரயில் நிலையம் முன் உள்ள சுரங்கபாதை அருகிலோ இறக்கிவிடப்படுகிறார்கள். ரயில் நிலையத்தில் இருந்து கால்டாக்ஸிகளை அழைக்கும்போதும் சாலைக்கு வந்துதான் டாக்ஸியில் ஏற வேண்டியுள்ளது. கால்டாக்ஸிகளை பெரும்பாலும் நோயாளிகளும், முதியவர்களும் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். எனவே, தனியார் கார்களை ரயில் நிலையத்துக்குள் அனுமதிப்பதைப் போன்று கால்டாக்ஸிகளையும் ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமலட்சுமி, மயிலாப்பூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT