ஆராய்ச்சிமணி

வேகத்தடை அமைக்கப்படுமா?

DIN

திருவிக நகர் கிருஷ்ணா நகர் மெயின்ரோட்டில் ஏற்கெனவே இருந்த 2 வேகத்தடைகள் தார் ரோடு போடும்போது நிரவிவிடப்பட்டன. அதனால் வேகமாக வரும் இரண்டு, நான்கு சக்கர வாகனங்களால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் தினமும் பயத்துடன் சாலையைக் கடந்து பள்ளிக்குச் செல்கின்றனர். எனவே அகற்றப்பட்ட வேகத்தடையை மீண்டும் அமைக்க வேண்டும். இரண்டாவது தெருவில் தார்ரோடு போடுவதற்கு அகற்றப்பட்ட பிளாஸ்டிக் குடிநீர்த் தொட்டியை மீண்டும் வைக்க வேண்டும். பெரம்பூர் பஸ் நிலையத்தில் இருந்து திருவிக நகர் பஸ் நிலையம், கிருஷ்ணா நகர் மெயின் ரோடு, வரதராஜன் தெரு வழியாகக் குமரன் நகர் பேருந்து நிலையத்துக்கு பேருந்துகளை இயக்க வேண்டும்.

கிருஷ்ணா நகர் குடியிருப்போர் நலச் சங்கம். சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT