ஆராய்ச்சிமணி

கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்களா?

DIN

ஆவடி பெருநகராட்சி அலுவலகத்தில் உள்ள ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் மையத்தில் புகைப்படம் மற்றும் திருத்தம் செய்யச் செல்வோர் அலைக்கழிக்கப்படுகின்றனர். தகவல்களைப் பெறக் கூட வரிசையில் நிற்குமாறு சொல்லும் மைய ஊழியர்கள், சில மணி நேரம் காத்திருக்க வைக்கின்றனர். ஒவ்வொரு திருத்தத்துக்கும் பணம் பெறப்படுகிறது. இதனால், முதியோர், பெண்கள், குழந்தைகள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே கூடுதல் பணியாளர்களை நியமித்து, சரியான தகவல்களை கூற வழிகாட்டும் ஊழியரை நியமிக்க வேண்டும்.

எஸ்.வைத்தியநாதன், ஆவடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT