ஆராய்ச்சிமணி

சாலை பெயர்ப் பலகைகள் தேவை

DIN

பெருநகர சென்னை மாநகராட்சி 7-ஆவது மண்டலம் 83-ஆவது வார்டு வெற்றி நகரில் உள்ள தெருக்களின் இறுதியில் பெயர்ப் பலகைகள் வைக்கப்படவில்லை. மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் இந்தப் பகுதியில் ஏராளமான உயரதிகாரிகள் வசிக்கின்றனர். பெயர்ப் பலகைகள் வைக்கப்படாதது குறித்து பெருநகர மாநகராட்சி புகார் எண்ணிற்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் பலமுறை புகார்கள் அளித்தும், கடந்த இரண்டாண்டுகளாக எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. வெற்றி நகரில் உள்ள அனைத்துத் தெருக்களிலும் பெயர்ப் பலகைகள் வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோதை ஜெயராமன், மீஞ்சூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனிமேல் சிங்கிள்!

சோதனைமேல் சோதனை.. ஹார்திக் பாண்டியாவுக்கு மீண்டும் அபராதம்!

திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள்!

‘பார்பி’ ஆண்டிரியா!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.920 குறைவு!

SCROLL FOR NEXT