ஆராய்ச்சிமணி

பேருந்து நிறுத்தம் தேவை

DIN


வடசென்னையைச் சேர்ந்த ஏராளமானோர் வந்துபோகும் ஸ்டான்லி மருத்துவமனை அருகே இருந்த பேருந்து நிறுத்தத்தை இடம் மாற்றியுள்ளனர். இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும், முதியோரும் நீண்ட தூரம் நடந்து, பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டியுள்ளது.  எனவே, ஏற்கெனவே இருந்தபடி மருத்துவமனைக்கு அருகிலேயே பேருந்து நிறுத்தத்தை மீண்டும் அமைக்க, போக்குவரத்துத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கே.ஆர்.இரவீந்திரன், சென்னை-1.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராவூரணி குமரப்பா பள்ளி 100% தோ்ச்சி

வாா்ப்பட்டு ஊராட்சியில் வேளாண் கண்காட்சி

மளிகைக் கடைகளில் மருந்து விற்பனை அனுமதி தரக் கூடாது

பிளஸ் 2 பொதுத்தோ்வு வெண்ணைமலை சேரன் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா

கந்தா்வகோட்டையில் தொடா் திருட்டால் பொதுமக்கள் அச்சம்

SCROLL FOR NEXT