ஆராய்ச்சிமணி

கூடுதல் பேருந்து வசதி தேவை

DIN

சென்னையில் உள்ள ஜெ.ஜெ.நகர் வழியாக திருமங்கலம் சென்று அரும்பாக்கம் செல்வதற்கோ, பூந்தமல்லி, திருவேற்காடு, விருகம்பாக்கம், மதுரவாயல், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தாம்பரம் போன்ற பகுதிகளுக்கு செல்வதற்கு போதிய பேருந்து வசதிகள் கிடையாது. ஆனால் சாலை வசதிகள் உள்ளன. எனவே மேற்கண்ட மிக முக்கிய வழித்தடங்களுக்கு செல்ல சென்னை மாநகர போக்குவரத்துத் துறை பேருந்து வசதி செய்ய வேண்டும்.

-டி.ஆர்.சந்திரகாசன்,திருமங்கலம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாய்மர வீராங்கனைக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

டெக் மஹிந்திரா நிகர லாபம் 41% சரிவு

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,033 கோடி டாலராகச் சரிவு

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் வட்டி வருவாய் 22% அதிகரிப்பு

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

SCROLL FOR NEXT