ஆராய்ச்சிமணி

பேருந்துகள் அதிகரிக்கப்படுமா?

DIN

சென்னை முகப்பேர் மேற்கு பேருந்து நிலையத்திலிருந்து அம்பத்தூர், ஆவடி ஆகிய பகுதிகளுக்குச் செல்ல நேரடி பேருந்து வசதி இல்லை. அதேபோன்று கே.எம்.சி. மருத்துவமனை, எழும்பூர் செல்வதற்கும் பேருந்துகள் இல்லை. ஏற்கெனவே இயங்கிவந்த தடம் எண்கள் எம்27எல், 41சி, கே70, 34 போன்ற பேருந்துகளை முகப்பேர் மேற்கு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கினால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும், தடம் எண்கள் எம்65பி, 572 போன்ற பேருந்துகளை முகப்பேர் மேற்கு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கவும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ருக்மணி நாராயணன், நொளம்பூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

பூப்பூத்ததை யார் பார்த்தது?

அதிரடி... அதிதி ராவ் ஹைதரி...

ஐபிஎல் தொடரில் முதல் வீரர்... எம்.எஸ்.தோனியின் புதிய சாதனை!

காதலரைப் பிரிந்தாரா ஸ்ருதி ஹாசன்?

SCROLL FOR NEXT