ஆராய்ச்சிமணி

மைதானம் தேவை

DIN

மேற்கு சைதாப்பேட்டை பகுதியில் வசிக்கும் பெண்கள், முதியோர் சாலைகளில் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இப் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வகையில் மாநகராட்சி மைதானம் இல்லை. மேலும், குழந்தைகள் விளையாட பூங்காவும் இல்லை. எனவே, மேற்கு சைதாப்பேட்டை பகுதியில் மாநகராட்சி மைதானம் மற்றும் சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும்.
 -இரா.எத்திராஜன்,
 சைதாப்பேட்டை மேற்கு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ - வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

SCROLL FOR NEXT