ஆராய்ச்சிமணி

மாநகராட்சி கவனிக்குமா?

DIN

சென்னை பெரு மாநகராட்சி 10-ஆவது மண்டலம், 137-வது வார்டு, 61-ஆவது தெருவில் மாநகராட்சி சார்பில் சிறுவர்கள் விளையாட்டுத் திடல் ஏற்படுத்தப்பட்டது. பக்கத்தில் பூங்கா அமைக்கப்படவில்லை. பூங்காவுக்கான காலி மைதானத்தில் விடுமுறை நாள்களில் அதிகாலையே பிற பகுதி இளைஞர்கள் விளையாட கூடி விடுகின்றனர்.  அவர்கள் போடும் கூச்சலில் பக்கத்து குடியிருப்பு வாசிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.  எனவே இந்த காலி மைதானத்தில் பெயர் பலகை வைத்து, பூங்கா அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எம்.எம்.சுவாமி, கே.கே.நகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT