ஆராய்ச்சிமணி

சீரமைக்கப்படுமா பேருந்து நிலையம்? 

DIN

சென்னை பிராட்வேயில் உள்ள பேருந்து நிலையம் மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக, பராமரிப்பின்றி காணப்படுகிறது. பேருந்து நிலையத்தின் ஒரு பகுதி, கழிப்பிடமாக மாறி துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் முகம் சுளிக்கும் நிலை நீடிக்கிறது. எனவே, இப் பேருந்து நிலையத்தை சீரமைப்பதோடு,  கழிக்க கட்டணக் கழிப்பிடம்   அமைப்பதற்கு போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கே.ஆர்.இரவீந்திரன், ஆவடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்கள் வரவேற்ற தந்தை!

ஏதென்ஸ் நகரில் சமந்தா!

சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும்: வானிலை மையம்

'ரசிகனிலிருந்து இயக்குநர் வரை..’: ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சி

SCROLL FOR NEXT