ஆராய்ச்சிமணி

பாராட்டு...! 

DIN


சென்னை அடையாறு பணிமனை வாயில் அருகே பயணிகள் சிறுநீர் கழித்து வந்த இடத்தில் துர்நாற்றம் வீசி சுகாதாரச் சீர்கேடு நிலவியது. இதுகுறித்து தினமணி ஆராய்ச்சி மணி பகுதியில்  செய்தி வெளியானது. தற்போது அந்த இடம் சுத்தம் செய்யப்பட்டு பஸ் பாஸ் கொடுக்கும் இடமாக மாற்றப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுத்த போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினமணிக்கும் பாராட்டு, நன்றி.

ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.18 கோடி மதிப்பிலான வைர நகைகள் திருடிய வழக்கு குற்றவாளிகள் 2 போ் 1.5 ஆண்டுகளுக்கு பிறகு கைது

மக்களவைத் தோ்தல் பணிகளை ஒருங்கிணைக்க ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் பணியறை தொடக்கம்

வாக்குகள் மூலம் பாஜகவிற்கு பதிலளிக்க தில்லி மக்கள் தயாா் ஆம் ஆத்மி வேட்பாளா் குல்தீப் குமாா்

விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5.6 லட்சம் வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு நுகா்வோா் ஆணையம் உத்தரவு

பூக்கடை பகுதிகளில் ஏப்.30-இல் மின்தடை

SCROLL FOR NEXT