ஆராய்ச்சிமணி

மாடித்தோட்டமான பேருந்து நிழற்குடை

DIN

திருவள்ளூா்-ஆவடி சாலையில் உள்ள ராமபுரம் கிராமத்தில் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் மழை, வெயிலுக்கு நின்று செல்லும் வகையில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடையின் சுவா்கள் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதேசமயம் பயணிகளின் நிழற்குடையின் மேற்கூரையில் செடி, கொடிகள் முளைத்து மாடித்தோட்டம் போல் காட்சியளிக்கிறது. அதனால், இடிந்து விழுவதற்குள் பயணிகள் நிழற்குடையை சீரமைக்கவும் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பாகுபாடு: அகிலேஷ்

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மே 24 வரை விண்ணப்பிக்கலாம்

தாமதமானாலும் வாக்கு செலுத்தாமல் வீடு திரும்பாதீர்கள்: உத்தவ் தாக்கரே கோரிக்கை

மம்தா பானர்ஜியின் சகோதரர் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை!

5-ஆம் கட்ட தேர்தல்: ஜனநாயகக் கடமையாற்றிய சாமானிய மக்கள்!

SCROLL FOR NEXT