ஆராய்ச்சிமணி

தபால்பெட்டி தேவை...

DIN


சென்னை தாதாமுத்தியப்பன் தெரு, ஆச்சாரப்பன் தெரு கிளை நூலகச் சந்திப்பில்  வைக்கப்பட்டிருந்த தபால்பெட்டி அகற்றப்பட்டு புதிய பெட்டி வைக்கப்படாமலேயே உள்ளது. பல முறை கடிதம் கொடுத்தும் எந்தப் பயனுமில்லை.  எனவே,  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிய தபால்பெட்டியை வைக்க வேண்டும். 

காந்திபாரதி, சென்னை-1.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: ரூ.4,956 கட்டணமாக நிா்ணயம்

SCROLL FOR NEXT