இந்த நாளில்...

18.11.1928: உலகப் புகழ் பெற்ற ‘மிக்கி மவுஸ்’ கார்ட்டூன் கதாபத்திரம் உருவான தினம் இன்று!

குழந்தைகள் உலகின் முடிசூடா மன்னனாக இருக்கும் கார்ட்டூன் கதாபாத்திரம் ‘மிக்கி மவுஸ்’. இந்த கதாபாத்திரம் வால்ட் டிஸ்னியால் இந்த நாளில்தான் உருவாக்கப்பட்டது.

DIN

குழந்தைகள் உலகின் முடிசூடா மன்னனாக இருக்கும் கார்ட்டூன் கதாபாத்திரம் ‘மிக்கி மவுஸ்’. இந்த கதாபாத்திரம் வால்ட் டிஸ்னியால் இந்த நாளில்தான் உருவாக்கப்பட்டது.

திரை அரங்குகளில் முதன்முதலில் இந்த நாளில்தான் 'ஸ்டீம் போட்  வில்லி' என்ற கார்ட்டூன் திரைப்படத்தில் மிக்கி மவுஸ் கதாபாத்திரம் அறிமுகமானது.  அதற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் ‘மார்டைமர் மவுஸ்’. குழந்தைகளுக்குப் பிடிக்க வேண்டும் என்பதற்காக இப்பெயர் மிக்கி மவுஸ் எனப் பின்னர் மாறியது.

இந்த அழியா கதாபாத்திரத்தை நினைவு கூறும் விதத்தில்தான் இன்று மிக்கி மவுஸ் தினம் கொண்டாடப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT