கவிதைமணி

நிழல் தேடி: லட்சுமிபாலா

கவிதைமணி

நிழல் தேடி அலைகிறோம்
நாங்கள் நிழல் தேடி அலைகிறோம்
கட்டிடங்களை கட்ட
சாலையை விரிவாக்க
தொழிற்சாலைகளை அமைக்க
அலுவலகம் அமைக்க
யாரோ நட்ட மரங்களை
தானாக முளைத்த மரங்களை
குடிகாரனைப்போல்
ஏதோ ஓர் காரணம் கூறி 
மரப்பிடி கொண்ட
வாளால் வெறி கொண்ட போர் வீரன்
வீரத்தை பறைசாற்ற
தலைகளை வெட்டி சாய்ப்போது போல்
வெட்டி சாய்த்தோம்
அன்று உணரவில்லை
நாங்கள் அன்று உணரவில்லை
எந்த விலை கொடுத்தும்
உன் நிழலை நாங்கள்
வாங்க முடியாது என்று
அலைகிறோம்
நிழல் தேடி இன்று

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

யார் இந்த நடன மங்கை?

பிரதமர் மோடி ஒரு பொய்யர்: சரத் பவார் காட்டம்!

SCROLL FOR NEXT