கவிதைமணி

பிஞ்சு மனங்களும் செல்ல மழையும்: -ஏ.வி.ராமநாதன்

கவிதைமணி
பிஞ்சு மனங்கள் நம்மைதென்றலாய் வருடும்! பூக்களாய் கொஞ்சும்!சங்கீதமாய் சிரிக்கும்! செல்ல மழையும் நம்மை தென்றலாய் வருடும்! குற்றால சாரலாம் பூக்களாய் கொஞ்சும்! சங்கீதமாய் சிரிக்கும்! பிஞ்சு மனங்களும் செல்ல மழையும் நம்மைத் தாலாட்டும் அன்னையர்! பிஞ்சு மனங்களும் செல்ல மழையும் பாலைவன உள்ளங்களையும் பசுஞ்சோலையாக்கும் மந்திரவாதிகள்! பிஞ்சு மனங்களும் செல்ல மழையும் பூமியையும் சொர்க்கத்தையும் இணைக்கும் பாலங்கள்!பிஞ்சு மனங்களும் செல்ல மழையும் பாடங்கள் கற்பிக்கும் ஞானிகள்!   பிஞ்சு மனங்களும் செல்ல மழையும் வாழ்வை வளமாக்க இறைவன் நமக்களித்த அற்புதப் பரிசுகள்!  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

SCROLL FOR NEXT