கவிதைமணி

சமூகக் குற்றம் : கா. மகேந்திரபிரபு

கவிதைமணி
மனித குழுக்கள் சமூகம் மனம் மனிதனை இயக்கும் !குற்றம் மனதின் கொடூரம் குற்றம் சமூகத்தின் வெடி !விலகிய அறிவின் ஒளி விலங்கு போல மனிதன் !மனம் எரிந்து மரித்துமனிதமில்லா மிருகமனிதன் !மனிதம் தொலைத்து மனிதன் மிருகமாகி பெருகியது சமூகக் குற்றங்களாய் !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

SCROLL FOR NEXT