கவிதைமணி

யுத்தம் செய்யும் கண்கள்: முனைவர் தே. தனலெட்சுமி

கவிதைமணி
யுத்தம் செய்யவேல் தேவையில்லைவேல் விழி போதும்…..கத்தி வேண்டாம்யாரிடம் யுத்தம் ?????தாய் குழந்தையிடமா !!!!குழையும் பார்வையில்யுத்தம் செய்து..குழந்தை வாகை சூடுகிறது…அம்மா அப்பாவிடம் யுத்தமா !!!!அப்பாவின் அன்பு பார்வையில்அன்னமாகிறாள்…….அப்பா வாகை சூடுகிறார்..ஆசிரியர் மாணவரிடம் யுத்தமா !!!!மாணவனின் கள்ளம்கபடமற்ற பார்வையில்ஆசிரியர் மாணவரிடம் யுத்தமா !!!மாணவன் வாகை சூடுகிறான்ஆண்ட வனே உன்னைகாண யுத்தம் செய்தேன்கண்கள் யுத்த களரியாக…..தேடினேன்……அம்புடவில்லை…..கரு விழிகளை மூடினேன்ஒளி பிரவாகத்தைஅகக்கண்ணில் கண்டேன்…….எண்ணிலடங்கா கண்களின் யுத்தம்…..ஒளிர்தேன்…..நாம் தான்நம்மை ஆளுகிறோம்…..என உணர வைத்தகண்களுக்கு நன்றியுத்த கண்களேவாகை பூ உனக்கேமாலையாக சூட்டுகிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT