கவிதைமணி

கொஞ்சி விளையாடும் கோபம்: கவிஞர் மா.உலகநாதன்

கவிதைமணி

காதல் மனையாளின்
ஊடலில்தான்
கோபம் கொஞ்சி விளையாடும்;
அவளின் சிணுங்கலில் ஒரு
சிருங்காரம் ரீங்காரம்;
கூடலில்
உச்சம் தொட அதுதானே
அச்சாரம்;

பிஞ்சு மழலைகள்
பேதமேதுமின்றி சேட்டைகள் 
பல செய்து,நம்மிடம்
கொஞ்சி விளையாடும்;
அப்  பொழுதுகளுக்கு இக் 
குவலயம் ஈடாகுமோ?
கோபமும் வருமோ?

பொய்க் கோபங்களால் ஒருபோதும் 
பொல்லாங்கு நேர்வதில்லை;
கொஞ்சும் கோபங்கள்,
மிஞ்சினால் தான் பழி நேரும்; 
பாபம் சேரும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

SCROLL FOR NEXT