நூல் அரங்கம்

நூல் அரங்கம்: வரப்பெற்றோம்

DIN

இங்கிவரை யாம் பெறவே... - டி.என்.சுகி சுப்பிரமணியன்; பக்.128; ரூ.100; வேமன் பதிப்பகம், 19, நியூ காலனி ஜோசியர் தெரு, நுங்கம்பாக்கம், சென்னை-34.
வாழும் தெய்வம் மகாத்மா - நா.பெருமாள்; பக்.224; ரூ.130; ஐஸ்வர்யா பப்ளிகேஷன்ஸ், சென்னை-44; )044 - 2238 0203.
விசாரணைகள் - உரையாடல் மூலம் முக்காலமும் அறிதல் - அருணன்; பக்.288; ரூ.180; வசந்தம் வெளியீட்டகம், மதுரை -1;
)0452 - 2621997.
மார்க்சியம் ஓர் எளிய அறிமுகம் - சிகரம் ச.செந்தில்நாதன்; பக்.96; ரூ.90; சந்தியா பதிப்பகம், சென்னை-83; )044 - 2489 6979.
நெசவு (நெசவாளர்கள் பற்றிய சில படைப்புகள்) - சுப்ரபாரதிமணியன்; பக்.108; ரூ.100; சிற்பி பப்ளிகேசன்ஸ், 8/3448, அண்ணா நகர், பூவைப்பட்டி, திருப்பூர்-641 602.
இயற்கை வளங்களைக் காப்போம் இன்னலின்றி வாழ்வோம் - வி.ராஜமகேந்திரன்; பக்.72; ரூ.50; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17; )044 - 2434 2926.
அருள்நெறி - மா.இராசமாணிக்கனார்; பக்.128; ரூ.60; முல்லை பதிப்பகம், 323/ 10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை-40.
ஏழைகளின் அன்னை தெரசா - சேவியர் அல்ஃபோன்ஸ், ஜேம்ஸ் மெல்க்கியோர்; பக்.184; ரூ.90; நர்மதா பதிப்பகம், சென்னை-17; )044 - 2433 4397.
பாரதியும் ஆங்கிலமும் - ம.பொ. சிவஞானம்; பக்.64; ரூ.30; பூங்கொடி பதிப்பகம், சென்னை-4; 044 - 2464 3074.
நோட்டு மாற்றம் நாட்டை மாற்றுமா? - நலந்தா செம்புலிங்கம்; பக்.80; ரூ.50; விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர் -1; )0422 - 2382614.
பெரியபுராணம் - சிவனடியார் அறுபத்து மூவர் வரலாறு - தொகையடியார் ஒன்பதின்மர் விளக்கத்துடன் - சு.சடையப்பன்; பக்.332;
ரூ.120; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-49; )044 - 2650 7131.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

அச்சச்சோ..!

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

டெஸ்லாவில் இரு உயர் அலுவலர்கள் டிஸ்மிஸ்! நூற்றுக்கணக்கானோர் நீக்கம்?

SCROLL FOR NEXT