டாக்டர் ஜே.சி.குமரப்பாவின் கருத்துக் களஞ்சியம் - டாக்டர் மா.பா.குருசாமி; பக்.600; ரூ.350; சர்வோதய இலக்கியப் பண்ணை, 32/1, மேல வெளி வீதி, மதுரை-625001.
மூங்கில் கண்ணாடி - இரா. மீனாட்சி; பக்.108; ரூ.100; கபிலன் பதிப்பகம், 321, மூன்றாம் முதன்மைச் சாலை, மகாவீர் நகர், இலாசுப் பேட்டை, புதுச்சேரி-605008.
வரலாற்றில் திருப்புமுனைகள் - நீ.சு.பெருமாள்; பக்.135; ரூ.150; விக்னேஷ் பதிப்பகம், 1/73, எண்.39, ஜீவா நகர், எமனேஸ்வரம்-623701.
பாலில் சர்க்கரை பழுதாகலாமோ? - ப.க.பொன்னுசாமி; பக்.88; ரூ.80; கனவு, 8/2635, பாண்டியன் நகர், திருப்பூர் -641602.
சாலாம்புரி - அ.வெண்ணிலா; பக்.448; ரூ.400; அகநி வெளியீடு, எண்.3, பாடசாலைத் தெரு, அம்மையப்பட்டு, வந்தவாசி- 604408.
ஆயுதங்களின் நடுவே எழுந்த ஆத்ம ராகம் (பகவத் கீதை - கவிதை நாடகம்) - நெல்லை கிருஷ்ணன்; பக்.624; ரூ.400; இராஜ மரகதம் வெளியீடு, அன்பகம், 5/47, கீழப்பிரதான சாலை, வெள்ளங்குளி -627 426.
தஞ்சை மண்ணில் மராட்டியர்கள் - குன்றில்குமார்; பக்.200; ரூ.200; அழகு பதிப்பகம், சென்னை-49; )044- 2650 2086.
மன நலமே மாமருந்து - ம.வின்சென்ட் அமல்ராஜ்; பக்.216; ரூ.145; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-49; )044 - 2650 7131.
மண் சோறு - சிறுகதைகள் - ஞா.சிவகாமி; பக்.96; ரூ.90; ஏகம் பதிப்பகம், சென்னை-5; )044- 2852 9194.
மீண்டும் ஒரு சூரியோதயம் (இரண்டாம் சந்திரகுப்தரின் மறுபக்கம்) வரலாற்று நாவல் - டி.பத்மநாபன்; பக்.186; ரூ.180; திரைட் பப்ளிஷிங், சென்னை-17; )044 - 2433 2682.