விளம்பரதாரர் செய்திகள்

என்வி டெஸ்ட் லேபரட்டரீஸ் பிரைவேட் லிமிடெட்: சுற்றுச்சூழல் சோதனை சேவையில் முன்னணியில்

வணிகப் பெருக்கச் செய்தி

இன்றைய வேகமாக வளர்ந்து வரும் தொழில்துறைகளில், பொருட்களின் நிலைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வது அவசியமாக மாறியுள்ளது. இந்த தேவையை மிக உயர்ந்த தரத்திலும் நேர்த்தியுடனும் பூர்த்தி செய்து வரும் நிறுவனம் தான் என்வி டெஸ்ட் லேபரட்டரீஸ் பிரைவேட் லிமிடெட். உலக தரத்திலான சுற்றுச்சூழல் சோதனை மற்றும் சான்றிதழ் சேவைகளை வழங்கும் முன்னணி நிறுவனமாக இந்நிறுவனம் திகழ்கிறது.

உயரிய நோக்கம்

தொழில்துறையின் வளர்ச்சி மற்றும் சோதனை தேவைகள் இடையே உள்ள இடைவெளியை நிவர்த்தி செய்யும் நோக்குடன் நிறுவப்பட்ட Envitest, இன்று ஆட்டோமொட்டிவ், விண்வெளி, மின் பொருட்கள், பாதுகாப்பு துறை, மருத்துவ சாதனங்கள் மற்றும் ஆற்றல் துறைகளுக்கான நம்பகமான வணிக கூட்டாளி விளங்குகிறது.

நவீன ஆய்வக வசதிகள்

Envitest ஆய்வகங்கள் உலகத் தரத்திற்கேற்ப அமைக்கப்பட்டுள்ளன. வழங்கும் சேவைகளில்:

  • வெப்பநிலை, ஈரப்பதம், வெப்ப சுழற்சி, வெப்ப அதிர்ச்சி சோதனைகள்

  • அதிர்வு மற்றும் அதிர்ச்சி பகுப்பாய்வு, (Vibration)

  • கூட்டு சுற்றுச்சூழல் அதிர்வு மற்றும் வெப்பநிலை சோதனை (Combined Environmental test)

  • உப்புச் சிதைவு சோதனைகள் (Salt corrosion)

  • வளிமண்டல அழுத்தம் (Altitude) சோதனைகள்

  • IP மதிப்பீடு சோதனைகள்

  • EMI/EMC முன்-உறுதி சோதனைகள்

  • நம்பகத்தன்மை மற்றும் ஆயுள் சோதனைகள்

இந்நிறுவனம்NABL (ISO/IEC 17025), DGAQA (Directorate General of Aeronautical Quality Assurance), TEC அங்கீகாரம் (Telecommunication Engineering centre) பெற்றதாகும் மற்றும் சர்வதேச தர நெறிமுறைகளுக்கு இணையாக செயல்படுகிறது.

கிளைகள் மற்றும் விரிவாக்கம்

  • பெங்களூர் (Bangalore): மைய தலைமை அலுவலகம் மற்றும் முக்கியமான ஆய்வக வசதிகள்.

  • சென்னை (Chennai): வலுவான தொழில்நுட்ப ஆதரவுடன் சோதனை சேவைகள்.

  • கோயம்புத்தூர் (Coimbatore): KCIRI உடன் இணைந்து வளர்ந்து வரும் தொழில்துறை தேவைகளை பூர்த்தி செய்யும் கிளை.

முக்கிய வாடிக்கையாளர்கள் நேரில் சாட்சியம்

DRDO, DGAQA, HAL, BrahMos Aerospace உள்ளிட்ட தேசிய பாதுகாப்பு மற்றும் விமானத் துறையின் முன்னணி நிறுவனங்கள் நேரில் வந்து பல்வேறு தகுதி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் Envitest தனது திறனை மற்றும் தர உறுதியை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது.

தரத்திற்கான உறுதி
 தரநிலைகளை பின்பற்றும் முனைப்புடன், என்வி டெஸ்ட் பல முக்கியமான தேசிய மற்றும் சர்வதேச தர சான்றிதழ்களை பெற்றுள்ளது:

  • NABL (ISO/IEC 17025) தகுதிப்பத்திரம்: மாதிரிகளை துல்லியமாக சோதிக்கும் திறனை உறுதி செய்கிறது.

  • DGAQA அங்கீகாரம்: விமானப்பயிற்சி மற்றும் பாதுகாப்பு துறைக்கு தேவையான தர சோதனைகளுக்கான அதிகாரப்பூர்வ அங்கீகாரம்.

  • TEC அங்கீகாரம்: தொலைத்தொடர்பு மற்றும் தொடர்பு சாதனங்களுக்கான தர மற்றும் செயல்திறன் சோதனை அங்கீகாரம்.

 வாடிக்கையாளர் மையக் கண்ணோட்டம்

Envitest நிறுவனம் வாடிக்கையாளர் முதன்மை அணுகுமுறையுடன் இயங்குகிறது. ஒவ்வொரு வாடிக்கையாளரின் தேவைகளையும் புரிந்துகொண்டு, தனிப்பயன் சோதனை திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்துகிறது.

விரைவு சேவை நேரம்நம்பகமான தகவல் தொடர்பு, 24/7 வசதிகள் போன்ற அம்சங்கள் Envitest-இன் வலிமையான புள்ளிகள் ஆகும்.

இதனால் பல முன்னணி ஆட்டோமொட்டிவ் நிறுவனங்கள், Tier-1 சப்ளையர்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் Envitest-ஐத் தங்கள் நிலையான நம்பகத்தன்மை கூட்டாளராக கொண்டுள்ளனர்.

எதிர்காலத் திட்டங்கள்

  • உயர் மின்னழுத்த EV பேட்டரி சோதனை வசதிகளை உருவாக்கி, மேலும் பல தொழில்நுட்ப மேம்பாடுகளுடன் வசதிகளை பெருக்கும் நோக்கில் புதிதாக ஆய்வுகூடங்களை விரிவாக்கும் திட்டங்கள, உலகளாவிய சான்றிதழ்களை பெறுதல் என பல விரிவாக்கும் திட்டங்கள Envitest மேற்கொண்டு வருகிறது.

முடிவுரை

உலக தரத்தை நோக்கி முன்னேறும் தற்போதைய தொழில்துறைகளில், ஒரு தயாரிப்பின் செயல்திறன், பாதுகாப்பு மற்றும் தரத்தின் உறுதிப்பத்திரமாக Envitest Laboratories Pvt. Ltd. திகழ்கிறது. துல்லியம், நேர்மை மற்றும் மேம்படுத்தும் மனப்பான்மையுடன் Envitest தனது பயணத்தை தொடர்கிறது.

Precison, Integrity, Excellence and Empowering the product என்பது எப்போதும் Envitest-இன் அடையாளமாக இருக்கும்.

பொறுப்புத் துறப்பு: இது ஒரு விளம்பர தகவல். நிபந்தனைகள் பொருந்தும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

யாருக்கு ஆதரவு? முதல்வர் ஸ்டாலின் சொல்படியே செயல்படுவேன் - கமல்ஹாசன்

ஒரு நாள் கூத்து... நிவேதா பெத்துராஜ்!

எதேச்சதிகாரத்துக்கு எதிராக சுதர்சன் ரெட்டி சரியான தேர்வு: மு.க. ஸ்டாலின்

மாயக்காரி... கீர்த்தி சுரேஷ்!

SCROLL FOR NEXT