முகப்பு
விளையாட்டு

டெஸ்ட் தொடர்: ஷிகர் தவன் விலகல்!

முதல் டெஸ்டின்போது தவனின் வலது கையில் காயம் ஏற்பட்டது. காயத்திலிருந்து குணமாக

Updated On : 17 ஆகஸ்ட், 2015 at 5:15 PM
பகிர்:

இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய தொடக்க வீரர் ஷிகர் தவன் விலகியுள்ளார்.

முதல் டெஸ்டின்போது தவனின் வலது கையில் காயம் ஏற்பட்டது. காயத்திலிருந்து குணமாக 4 முதல் 6 வாரங்கள் தேவைப்படும் என்று மருத்துவர்கள் கூறியதால், அவர் டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

காயம் காரணமாக மற்றொரு தொடக்க வீரர் முரளி விஜய்யும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.