விளையாட்டு

சென்னை போட்டி: கலாமுக்கு மெளன அஞ்சலி செலுத்திய கிரிக்கெட் வீரர்கள்

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மறைவுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

சநகன்

சென்னையில் நடைபெற்று வரும் இந்தியா - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையிலான 2-வது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டியின்போது, அப்துல் கலாமின் மறைவுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இரு அணி வீரர்களும் 2 நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தினார்கள். தங்கள் கையில் கருப்பு நிறப் பட்டையை (ஆர்ம்பேண்ட்) அவர்கள் அணிந்திருந்தார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT