விளையாட்டு

பிராக் ஓபன்: இறுதிச்சுற்றில் சமந்தா

பிராக் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

தினமணி

பிராக் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
 செக்.குடியரசின் தலைநகர் பிராக்கில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் அரையிறுதியில் சமந்தாவை எதிர்த்து விளையாடவிருந்த ரஷியாவின் ஸ்வெட்லானா குஸ்நெட்சோவா காயம் காரணமாக விலகினார். இதையடுத்து அரையிறுதியில் விளையாடாமலேயே இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் சமந்தா.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT