முகப்பு
விளையாட்டு

மியாமி ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ரோஜர் ஃபெடரர்

மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் ரோஜர் ஃபெடரர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:12 PM
பகிர்:

மியாமி: மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் ரோஜர் ஃபெடரர்.
ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி, அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இறுதிப்போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரும், ஸ்பெயினின் ரஃபேல் நடாலும் மோதினர்.
இதில் ஆரம்பம் முதலே அசத்தி வந்த ஃபெடரர் 6-3, 6-4 எனற நேர் செட்களில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.