விளையாட்டு

2019 ஐசிசி உலகக் கோப்பை மைதானங்கள்...

கடந்த 1882-இல் கட்டப்பட்ட இந்த மைதானத்தில் முந்தைய உலகக் கோப்பை போட்டிகளிலும் ஆட்டங்கள் நடைபெற்றன. 1999 உலகக் கோப்பையில்,

DIN


கவுண்டி மைதானம்: டான்டன்

மொத்த ஆட்டங்கள்:  3

மொத்த பார்வையாளர் எண்ணிக்கை: 8000

கடந்த 1882-இல் கட்டப்பட்ட இந்த மைதானத்தில் முந்தைய உலகக் கோப்பை போட்டிகளிலும் ஆட்டங்கள் நடைபெற்றன. 1999 உலகக் கோப்பையில், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 376 ரன்களை குவித்தது.
கடந்த 2017-ஐசிசி ஒருநாள் மகளிர் உலகக் கோப்பையில் மொத்தம் 7 ஆட்டங்கள் இந்த மைதானத்தில் நடைபெற்றன.

ஆட்டங்கள்: 
* ஜூன் 8-ஆப்கானிஸ்தான்-நியூஸிலாந்து ஜூன் 12-பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா, 
* ஜூன் 17-மே.இ.தீவுகள்-வங்கதேசம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

SCROLL FOR NEXT