முகப்பு
விளையாட்டு

ரோயிங்: முதல் ஒலிம்பிக் கோட்டா பெற்றாா் பால்ராஜ்

Updated On : 21 ஏப்ரல், 2024 at 6:18 PM
பகிர்:

ரோயிங்கில் இந்தியாவுக்கு முதல் ஒலிம்பிக் கோட்டாவை பெற்றாா் பால்ராஜ் கன்வா்.

தென்கொரியாவின் சுங்ஜு நகரில் உலக ஆசிய ரெகட்டா தகுதிச் சுற்று போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஆடவா் ஒற்றையா் ஸ்கல் பிரிவில் 2000 மீ பந்தயத்தில் இந்திய ராணுவ வீரா் பால்ராஜ் பன்வா் 7:01:27 நிமிஷங்களில் கடந்து பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றாா். எனினும் வெண்கலப் பதக்கத்தை தவற விட்டாா் பால்ராஜ்.

ஆசிய குவாலிஃபையா் போட்டியில் இந்தியாவின் சல்மான்-நிதின் டபுள் ஸ்கல் பிரிவில் தங்கம் வென்றனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments