முகப்பு
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்-2018

ஆசிய விளையாட்டுப் போட்டி: வெள்ளி வென்றார் 19 வயது இந்திய வீரர் லக்‌ஷய்!

இன்று நடைபெற்ற ஆடவருக்கான துப்பாக்கிச் சுடுதல் - டிராப் போட்டியில் இந்தியாவின் லக்‌ஷய் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:33 PM
பகிர்:

18-வது ஆசியப் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின. 

இன்று நடைபெற்ற ஆடவருக்கான துப்பாக்கிச் சுடுதல் - டிராப் போட்டியில் இந்தியாவின் லக்‌ஷய் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

50 புள்ளிகளில் 43 புள்ளிகளைப் பெற்ற 19 வயது லக்‌ஷய்க்கு வெள்ளியும் 48 புள்ளிகள் குவித்த சீன தைபே வீரர் யாங்குக்கு தங்கமும் கிடைத்துள்ளன. 

Advertisement

இதுவரையிலான பதக்கப் பட்டியலில் இந்திய அணி  1 தங்கம் 2 வெள்ளி 1 வெண்கலத்துடன் 7-ம் இடத்தில் உள்ளது. சீனா 11 தங்கப் பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments