முகப்பு
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்-2018

ஆசிய விளையாட்டுப் போட்டி: மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்றார் வினேஷ் போகத்

ஆசியப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை என்கிற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்... 

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:33 PM
பகிர்:

18-ஆவது ஆசியப் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின. 

இன்று நடைபெற்ற மகளிருக்கான 50 கிலோ ப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகத் தங்கம் வென்றுள்ளார். 

இறுதிச்சுற்றில் ஜப்பானின் யுகியை எதிர்கொண்டார். 6-2 என்கிற கணக்கில் அபார வெற்றி பெற்று தங்கம் வென்றுள்ளார் வினேஷ் போகத்.

Advertisement

ஆசியப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை என்கிற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments