முகப்பு
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்-2018

ஆசியப் போட்டி: வெண்கலம் வென்றார் திவ்யா!

மகளிருக்கான 68 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் திவ்யா கக்ரன் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:33 PM
பகிர்:

18-வது ஆசியப் போட்டிகள், இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் சனிக்கிழமை தொடங்கின.

மகளிருக்கான 68 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் திவ்யா கக்ரன் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். சீன தைபே வீராங்கனை வென்லிங்கை அவர் வீழ்த்தி பதக்கம் வென்றார். 

பதக்கப் பட்டியலில் 3 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம்  என 10 பதக்கங்களுடன் இந்திய அணி 7-ம் இடத்தில் உள்ளது. 
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments