ஆசிய விளையாட்டுப் போட்டிகள்-2018

ஆசியப் போட்டி: சாய்னாவுக்கு வெண்கலம்; அரையிறுதியில் தோல்வி!

எழில்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சாய்னா நெவால் தோல்வியடைந்துள்ளார்.

இன்று நடைபெற்ற அரையிறுதியில் சீன தைபேவின் தாய் ஜூ யிங்கைச் சந்தித்தார் சாய்னா. உலகின் நெ.1 வீராங்கனையான தாய் அட்டகாசமாக விளையாடி 21-17, 21-14 என நேர் செட்களில் சாய்னாவைத் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் சாய்னா இந்தப் போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார்.

ஆசியப் போட்டியில் இந்தியாவுக்கு 36 வருடங்கள் கழித்து தனிநபர் பதக்கம் கிடைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT