ஆசிய விளையாட்டுப் போட்டிகள்-2018

டேபிள் டென்னிஸ்: வெண்கலம் வென்றது இந்திய இணை!

இன்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் அரையிறுதியில் சீனாவின் வாங்-சன்னை எதிர்கொண்டார்கள்...

எழில்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஷரத் கமல், மனிகா பத்ரா ஆகியோர் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்கள்.

இன்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் அரையிறுதியில் சீனாவின் வாங்-சன்னை எதிர்கொண்டார்கள் இந்தியாவின் ஷரத் கமலும் மனிகா பத்ராவும். இந்திய இணைக்குக் கடும் நெருக்கடியை அளித்த சீன இணை, 11-9, 11-5, 11-13, 11-4, 11-8 என்கிற செட் கணக்கில் அரையிறுதிச் சுற்றை வென்றார்கள். இதனால் இந்திய இணைக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆபத்தான நாய்களுடன் சில மனிதர்கள்... எகோ - திரை விமர்சனம்!

தந்தைக்கு மாரடைப்பு: ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் ஒத்திவைப்பு!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 26 மாவட்டங்களில் மழை தொடரும்!

காஞ்சிபுரம் மக்கள் சந்திப்பு! மேடைக்கு வருகைதந்த Vijay!

பத்திரிகையாளரை ஒருமையில் திட்டிய Seeman! | NTK

SCROLL FOR NEXT