பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்காவை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது வங்கதேசம். இரு அணிகள் இடையிலான ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை ஆட்டம் லண்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய வங்கதேசம் 330/6 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்கா 309/8 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இந்த ஆட்டத்தின் ஹைலைட்ஸ்:
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.