கோப்புப் படம் படம் | மே.இ.தீவுகள் கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
கிரிக்கெட்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

DIN

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்க அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி விவரம்

ரோவ்மன் பௌவல் (கேப்டன்), ஃபாபியன் ஆலன், அலிக் அதனாஸ், ராஸ்டன் சேஸ், ஜான்சன் சார்லஸ், மேத்யூ ஃபோர்டு, ஷிம்ரான் ஹெட்மேயர், ஷாய் ஹோப், ஒபெட் மெக்காய், குடகேஷ் மோட்டி, நிக்கோலஸ் பூரன், செர்ஃபேன் ரூதர்போர்டு மற்றும் ரொமாரியோ ஷெப்பர்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT