படம் | இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
கிரிக்கெட்

2-வது டெஸ்ட்: இலங்கைக்கு எதிரான இங்கிலாந்தின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 29) தொடங்குகிறது.

இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது.

காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய மார்க் வுட்டுக்குப் பதிலாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வேகப் பந்துவீச்சாளர் ஆலி ஸ்டோன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதன் மூலம், கடந்த 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆலி ஸ்டோன் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளார்.

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவன்

பென் டக்கெட், டான் லாரன்ஸ், ஆலி போப் (கேப்டன்), ஜோ ரூட், ஹாரி ப்ரூக், ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், மேத்யூ பாட், ஆலி ஸ்டோன் மற்றும் சோயப் பஷீர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு குறைப்பு

பருவமழை: சென்னை கட்டுப்பாட்டு மையத்தில் உதயநிதி ஆய்வு!

தொடர்ந்து உயரும் தங்கம் விலை: இன்று பவுன் எவ்வளவு தெரியுமா..?

கோவா முன்னாள் முதல்வர் ரவி நாயக் காலமானார்!

கலாமின் கனவு இந்தியாவை உருவாக்குவோம்! மோடி

SCROLL FOR NEXT