டேவிட் மில்லர்  படம் | ஐபிஎல்
கிரிக்கெட்

ஐபிஎல் மெகா ஏலம்: டேவிட் மில்லர் - லக்னௌ, ஸ்டார்க் - டெல்லி அணி

ஐபிஎல் மெகா ஏலத்தில் டேவிட் மில்லரை, லக்னௌவும், மிட்செல் ஸ்டார்க்கை டெல்லி அணியும் வாங்கியுள்ளது.

DIN

ஐபிஎல் மெகா ஏலத்தில் டேவிட் மில்லரை, லக்னௌவும், மிட்செல் ஸ்டார்க்கை டெல்லி அணியும் வாங்கியுள்ளது.

அடுத்தாண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் 14ஆம் தேதி தொடங்கி இறுதிப் போட்டி மே 25-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.10 கோடிக்கு ஏலம் போன முகமது ஷமி!

இதையொட்டி ஐபிஎல் ஏலமானது ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதில் டேவிட் மில்லரை ரூ.7.50 கோடிக்கு லக்னௌவும், மிட்செல் ஸ்டார்க்கை ரூ.11.75 கோடிக்கு டெல்லி அணியும் வாங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்படும் அடுக்குமாடிக் கட்டடங்கள்!

SCROLL FOR NEXT