இங்கிடி, தெ.ஆ. அணி வீரர்கள். இங்கிடி படங்கள்: எக்ஸ் / புரோட்டியாஸ் மென்.
கிரிக்கெட்

இங்கிடி 5 விக்கெட்டுகள்: தொடரை வென்றது தெ.ஆ.!

தென்னாப்பிரிக்க அணியின் வெற்றி குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சிறப்பாக பந்துவீசிய லுங்கி இங்கிடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

டி20 தொடரை 2-1 என ஆஸி. வென்றது. இந்நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங் செய்தது.

277 ரன்களுக்கு தெ.ஆ. ஆல் அவுட்டாக, அடுத்து பேட்டிங் செய்த ஆஸி. அணி 37.4 ஓவர்களில் 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என தெ.ஆ. வென்றது.

ஆஸி. அணியில் அதிகபட்சமாக ஜோஷ் இங்லீஷ் 87 ரன்கள் குவித்தார். ஆஸி. அணியில் 7 பேர் ஒற்றை இலக்க ரன்களை மட்டுமே எடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

South Africa won the second ODI against Australia by 84 runs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் கருத்தை இந்தியா தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும்: நிக்கி ஹேலி வலியுறுத்தல்

ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவா் சடலம் மீட்பு

யேமனில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!

பெண் கமாண்டோ பிரிவை உருவாக்க சிஐஎஸ்எஃப் முடிவு

இந்தியாவுடன் மீண்டும் வா்த்தகம்: சீனா பூா்வாங்க ஒப்புதல்!

SCROLL FOR NEXT