பிரெவிஸ் - ரூதர்போர்டு படம்: எஸ்ஏ20 லீக்
கிரிக்கெட்

எம்ஐ அணியை நொறுக்கிய பிரெவிஸ் - ரூதர்போர்டு..! 4 ஓவர்களில் 83 ரன்கள்!

எஸ்ஏ20 கிரிக்கெட் தொடரில் அசத்திய பிரெவிஸ் - ரூதர்போர்டு குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

எஸ்ஏ20 கிரிக்கெட் தொடரில் டெவால்டு பிரெவிஸ் மற்றும் ஷெர்ஃபானே ரூதர்போர்டு மிகவும் சிறப்பாக விளையாடினார்கள்.

எம்ஐ கேப்டவுன் அணியும் பிரிடோரியஸ் கேபிடல்ஸ் அணியும் நேற்றிரவு மோதின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பிரிடோரியஸ் கேபிடல்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது.

15.3 ஓவர்களில் 134/ 5 ரன்கள் எடுத்திருந்தது. ஷாய் ஹோப் 4 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். களத்தில் டெவால்டு பிரெவிஸ் உடன் ஷெர்ஃபானே ரூதர்போர்டும் இணைந்தார்.

இருவரும் எதிரணியின் பந்துவீச்சை அடித்துத் துவைத்தார்கள். தொடர்ச்சியாக 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்தார்கள்.

கடைசி 4 ஓவர்களில் 84 ரன்கள் குவித்து 221 ரன்களை இலக்காக நிர்ணயித்தார்கள்.

அடுத்து ஆடிய எம்ஐ கேப்டவுன் 135க்கு ஆல் அவுட்டானது. பேட்டிங்கில் 47 பந்துவீச்சில் 4 விக்கெட்டுகள் வீழ்த்திய ஷெர்ஃபானே ரூதர்போர்டு ஆட்ட நாயகன் விருது வென்றார்.

Brevis and Rutherford thrashed the MI team! 83 runs in 4 overs in SA20 match.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”இதெப்படி இருக்கு!” புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து இசைஞானி இளையராஜா வெளியிட்ட விடியோ! | 2026

”வருடத்தின் முதல்நாளிலேயே Vijay-யை விமர்சிக்க விரும்பவில்லை! செல்லூர் ராஜு பேட்டி | TVK | ADMK

புத்தாண்டு - திரைப்பட போஸ்டர்கள்!

2026ல் நீங்கள் எடுக்க வேண்டிய தீர்மானங்கள் என்னென்ன?

1.1.1976: தஞ்சை ஜில்லாவில் அரிசி, எண்ணெய் விலைகள் இறங்குமுகம் - 1 கிலோ புழுங்கல் அரிசி ரூ. 1.75

SCROLL FOR NEXT