முகப்பு
ஐபிஎல்

கொல்கத்தாவை வீழ்த்தியது தில்லி: புள்ளிகள் பட்டியலில் 4-ம் இடம்!

இந்த வெற்றியின் மூலம் தில்லி அணி புள்ளிகள் பட்டியலில் 4-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது...

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:39 AM
பகிர்:

நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது தில்லி அணி. முதலில் ஆடிய கொல்கத்தா 178/7 ரன்களைக் குவித்தது. பின்னர் ஆடிய தில்லி அணி தவன்-ரிஷப் பந்த் அபார ஆட்டத்தால் 180 ரன்களை எடுத்து வென்றது. தவன் ஆட்டமிழக்காமல் 97 ரன்களும் ரிஷப் பந்த் 46 ரன்களும் எடுத்தார்கள்.

இந்த வெற்றியின் மூலம் தில்லி அணி புள்ளிகள் பட்டியலில் 4-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. தோல்வியடைந்தாலும் ஆரம்பத்தில் பெற்ற வெற்றிகளால் 8 புள்ளிகளுடன் 2-ம் இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது கொல்கத்தா அணி. 

முழு கட்டுரையைப் படிக்க →