alzarri joseph replaces adam milne 
ஐபிஎல்

மேற்கிந்தியத் தீவுகள் வேகப்பந்து வீச்சாளரைப் புதிதாக தேர்வு செய்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக இதுவரை 9 டெஸ்டுகள், 16 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ள இளம் வீரர் அல்ஸாரி ஜோசப்பை...

எழில்

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக இதுவரை 9 டெஸ்டுகள், 16 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ள இளம் வீரர் அல்ஸாரி ஜோசப்பை மும்பை இந்தியன்ஸ் அணி தேர்வு செய்துள்ளது.

ஆடம் மில்னேவை அவருடைய அடிப்படைத் தொகையான ரூ. 75 லட்சத்துக்கு ஐபிஎல் ஏலத்தில் தேர்வு செய்தது மும்பை இந்தியன்ஸ். ஆனால், காயம் காரணமாக அவர் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து மே.இ. வேகப்பந்துவீச்சாளர் அல்ஸாரி ஜோசப், மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் தற்போது தேர்வாகியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT