தில்லி வீரர் ஸ்டாய்னிஸ் 
ஐபிஎல்

ஐபிஎல்: புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் தில்லி அணி

தில்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது.

DIN

ஐபிஎல் போட்டியின் 23-வது லீக் ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் 5-வது வெற்றியைப் பெற்ற தில்லி அணி, 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.

முன்னதாக முதலில் பேட் செய்த தில்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது. பின்னா் ஆடிய ராஜஸ்தான் அணி 19.4 ஓவா்களில் 138 ரன்களுக்கு சுருண்டது. தில்லி தரப்பில் ககிசோ ரபாடா 3 விக்கெட்டுகளையும், மாா்கஸ் ஸ்டாய்னிஸ் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனா். தோல்வியடைந்த ராஜஸ்தான் அணி தொடர்ந்து 7-ம் இடத்தில் நீடிக்கிறது.

புள்ளிகள் பட்டியல்

 வரிசை  அணிகள் ஆட்டங்கள்  வெற்றி  தோல்வி  புள்ளிகள்  நெட்   ரன்ரேட் 
 1. தில்லி 6 5 1 10 +1.267
 2. மும்பை 6 4 2 8 +1.488
 3. ஹைதராபாத்  6 3 3 6 +0.232
 4. கொல்கத்தா 5 3 2 6 +0.002
 5. பெங்களூர் 5 3 2 6 -1.355
 6. சென்னை 6 2 4 4 -0.371
 7. ராஜஸ்தான்  6 2 4 4 -1.073
 8. பஞ்சாப் 6 1 5 2 -0.431

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT