கொல்கத்தாவில் நரைன் இல்லை: டாஸ் வென்ற கோலி பேட்டிங் தேர்வு
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல்கொல்கத்தாவில் நரைன் இல்லை: டாஸ் வென்ற கோலி பேட்டிங் தேர்வு
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
13-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (திங்கள்கிழமை) ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.
பெங்களூரு அணியில் குர்கீரத் மானுக்குப் பதில் முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தா அணியில் சுனில் நரைனுக்குப் பதில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் டாம் பாண்டன் சேர்க்கப்பட்டுள்ளனர்.